தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வராமல் இருப்பதாகவும் இந்த மாதம் இறுதியில் மீண்டும் மழை தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.<br /><br />Tamilnadu Weatherman Pradeep John says that rains will pick up from month end and extends upto February.